Thursday, April 27, 2006

மீண்டும் வாளமீனு..




( மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் ராம் சுப்பிரமணியனுக்கு நன்றி )


கானா காந்திநாதனின் அரசியல்பாடல்

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதய்யா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்




கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்கோ
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ மட்டும் தானுங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ மட்டும் தானுங்கோ
அந்த ராமதாசம் , திருமாவும் வர வழைப்பை தருகுது
வர வழைப்பை தருகுது

மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணு ஜெயலலிதா போயஸ்கார்டன் தானுங்கோ
மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ

அந்த மணப்பொண்ணு ஜெயலலிதா போயஸ்கார்டன் தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு....














கேப்டன் விஜயகாந்து தானுங்கோ..

(டனுக்கு..டனுக்கு..டனுக்கு..டனுக்கு.. )

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்


- ரசிகவ் ஞானியார்

6 comments:

மகேஸ் said...

அருமை.
பின்னீட்டீங்க ரசிகவ்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// மகேஸ் said...
அருமை.
பின்னீட்டீங்க ரசிகவ். //



தலைவர் மகேசுக்கு.. நன்றி தானுங்கோ..

( டனுக்கு..டனுக்கு..டனுக்கு..)

Santhosh said...

ஆகா சைக்கிள் கேப்புல முந்திட்டிங்களே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சந்தோஷ் said...
ஆகா சைக்கிள் கேப்புல முந்திட்டிங்களே. //



எப்பவுமே நமக்கு போட்டியா வர்றீங்க நண்பா..சரியில்லை..

அதான் முந்திகிட்டேன்..

சரி அடுத்த தடலை யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்..

Anonymous said...

adi vaanga poreenga rasikav :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
adi vaanga poreenga rasikav :) //



உங்களையும் கூட்டு சேர்த்துக்குடுவேனே

தேன் கூடு