Monday, April 24, 2006

கும்பிடுங்கோ கும்பிடுங்கோ

கிட்ட வாப்பா பன்னீரு..மக்கள் பார்க்கறாங்கல..






அட இன்னும் கொஞ்சம்பா..எனக்கு அவமானமா இருக்குதுல..







ம்..இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..





அன்புடன்

ரசிகவ் ஞானியார்

22 comments:

Anonymous said...

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, தேவர் மகன் பாட்டு.

போற்றி பாடடி பொன்னே, ஜெயா காலடி மண்னே.

krishjapan said...

என்னத்தான் காமெடி என்ற போர்வையில் ஓளிந்து கொண்டாலும், உங்களையும் மீறி உங்க, குடும்ப அரசியலுக்கு கும்பிடு போடும் புத்தி, வெளியே வந்துவிட்டது. உங்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடும் நாள் மே 8. இப்படிக்கு ஜெ- அடிப்பொடி.

krishjapan said...

இது! கலக்கிப்பூட்டீங்க. தன்மானமற்ற இவரைப் போன்றவர்களும், இதைச் செய்ய வைத்து ரசிக்கும் இவரது தலைமைக்கும் மக்கள் பட்டை நாமம் போடும் நாள் மே 8. இப்படிக்கு முக- அடிப்பொடி.

krishjapan said...

இது! கலக்கிப்பூட்டீங்க.

இந்த டயர காலா நினைச்சு ஒரு கும்பிடுவித்தை
அது நாளை இவரு முதல்வராக போடும் விதை
(ஆண்டிப்பட்டி தோல்வியோ, சொத்து வழக்கில் தோல்வியோ)

அங்க அவரு போடும் கும்பிடுவித்தை, இப்பொ, தான் முதல்வராயிட்டு,
பின்னாடி தன் மகனை முதல்வராக்கப் போடும் விதை.

மே 8 மக்கள் போடும் வோட்டு. அது
முப்பது ஆண்டு ஆண்ட இவர்களுக்கு மக்கள் வைக்கும் வேட்டு
எங்கள் கேப்டனை சிம்மாசனத்தில் வைக்கப் போகும் ராக்கட்டு

இப்படிக்கு கேப்டன் அடிப்பொடி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, தேவர் மகன் பாட்டு.

போற்றி பாடடி பொன்னே, ஜெயா காலடி மண்னே. //



யாருங்க அது எசப்பாட்டு பாடறது.. தேர்தல் கமிஷனிலிருந்தா..?

Pot"tea" kadai said...

கும்புடறன் சாமீயோவ்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Krishna said...

அங்க அவரு போடும் கும்பிடுவித்தை, இப்பொ, தான் முதல்வராயிட்டு,
பின்னாடி தன் மகனை முதல்வராக்கப் போடும் விதை.

மே 8 மக்கள் போடும் வோட்டு. அது
முப்பது ஆண்டு ஆண்ட இவர்களுக்கு மக்கள் வைக்கும் வேட்டு
எங்கள் கேப்டனை சிம்மாசனத்தில் வைக்கப் போகும் ராக்கட்டு

இப்படிக்கு கேப்டன் அடிப்பொடி. //




அட விட்டுருப்பா கிருஷ்ணா..இந்த பிரச்சாரத்திற்கெல்லாம் நான் வரவில்லை..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இது! கலக்கிப்பூட்டீங்க. தன்மானமற்ற இவரைப் போன்றவர்களும், இதைச் செய்ய வைத்து ரசிக்கும் இவரது தலைமைக்கும் மக்கள் பட்டை நாமம் போடும் நாள் மே 8. இப்படிக்கு முக- அடிப்பொடி. //



பிரச்சாரத்திற்கு யாருகிட்ட காசு வாங்கினீங்கன்னு சொல்லுங்க கிருஷ்ணா ஒரே குழப்பமா இருக்குது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Krishna said...
என்னத்தான் காமெடி என்ற போர்வையில் ஓளிந்து கொண்டாலும், உங்களையும் மீறி உங்க, குடும்ப அரசியலுக்கு கும்பிடு போடும் புத்தி, வெளியே வந்துவிட்டது. உங்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடும் நாள் மே 8. இப்படிக்கு ஜெ- அடிப்பொடி. //



அட ஏன்பா கோவப்படுற

நமக்கும் ஒரு 100 கோடி கொடுத்துறுங்க..அங்க வந்திர்றேன்..

Darren said...

நிலவு நண்பன் said...
//Krishna said...
என்னத்தான் காமெடி என்ற போர்வையில் ஓளிந்து கொண்டாலும், உங்களையும் மீறி உங்க, குடும்ப அரசியலுக்கு கும்பிடு போடும் புத்தி, வெளியே வந்துவிட்டது. உங்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடும் நாள் மே 8. இப்படிக்கு ஜெ- அடிப்பொடி. //



அட ஏன்பா கோவப்படுற

நமக்கும் ஒரு 100 கோடி கொடுத்துறுங்க..அங்க வந்திர்றேன்..

April 24, 2006 12:50 PM //


தரண்:

100 கோடி போதுமா?

ஜெயலலிதா Range ku கேளுப்பா....

ஒன்றும் கவலை வேண்டாம் நம்ப பணம்தான்பா.....

ப்ரியன் said...

இன்னமும் பாக்க கிடைக்கும் இவுங்க ஜெயிச்சு ஆட்சி புடிச்சா!!?? அன்னிக்கு நடக்கும் பாருங்க ஒரு கூத்து அங்க பிரதட்சணம் பண்ணாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

- யெஸ்.பாலபாரதி said...

http://santhoshpakkangal.blogspot.com/2006_04_01_santhoshpakkangal_archive.html#114562561145068447

தலிவ்வா... இதுவும் அதே கத தான்.. :)

கோவி.கண்ணன் said...

பன்னீர்: கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா !

Darren said...

அதேதான் ....comment differ

http://www.manamay.blogspot.com/

Darren said...

அதேதான் ....comment differ

http://www.manamay.blogspot.com/

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Pot"tea" kadai said...
கும்புடறன் சாமீயோவ்... //


பார்த்துங்க..பொட்டிக்கடை கீழே விழுந்துறப்போகுது :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தரண்:

100 கோடி போதுமா?

ஜெயலலிதா Range ku கேளுப்பா....

ஒன்றும் கவலை வேண்டாம் நம்ப பணம்தான்பா..... //

அதானே உரிமையோடு கேட்கிறேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ப்ரியன் said...
இன்னமும் பாக்க கிடைக்கும் இவுங்க ஜெயிச்சு ஆட்சி புடிச்சா!!?? அன்னிக்கு நடக்கும் பாருங்க ஒரு கூத்து அங்க பிரதட்சணம் பண்ணாலும் ஆச்சரியபடுவதற்கில்லை //

ம் வரட்டும்..அந்த புகைப்படத்தையும் இங்கே போட்டு கிழிச்சுருவோம்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// எஸ்.பாலபாரதி said...
http://santhoshpakkangal.blogspot.com/2006_04_01_santhoshpakkangal_archive.html#114562561145068447

தலிவ்வா... இதுவும் அதே கத தான்.. :) //


பழிக்குப் பழியா தல..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// GOVIKANNAN said...
பன்னீர்: கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா ! //

குறுக்கே வந்ததனால்
டயரில் விழுந்தேனம்மா...

அட லட்சம் வேண்டாம்மா..கோடி வேண்டாம்மா..
சீட் மட்டுமு; கொடுத்துறும்மா ஆஆஆ

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dharan said...
அதேதான் ....comment differ

http://www.manamay.blogspot.com/ //

ம் சரிதான் தரண்..புத்திசாலிகள் ஒரே மாதிரி சிந்திப்பார்களாம்..அப்படியா..? ;)

ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

தேன் கூடு