Monday, June 23, 2008

பயணி

மரணம் சம்பவித்த வீட்டை
கடந்து செல்லும்பொழுது...
கொஞ்சம் சலனப்படுங்கள்!

தெரியுமா?
தெரு முனையில்தான்
மயானம் இருக்கிறது

- ரசிகவ் ஞானியார்

6 comments:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் .யார் மரணத்தை மறக்க முடியும்??

அதுதான் மனத்தில் ,
நிலையாமையை

அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறதே...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் .யார் மரணத்தை மறக்க முடியும்??

அதுதான் மனத்தில் ,
நிலையாமையை

அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறதே...//

ம் கண்டிப்பாக அந்தப் பயம் இருந்தால் தனி மனித ஒழுக்கமும் வந்துவிடும்

நன்றி

இவன் said...

மரணத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான் வாழமுடியாது நிலவுநண்பரே.... அதற்காக இறந்த மனிதனுக்கு மரியாதை கொடுக்கமாட்டேன் என்றில்லை.... மரணத்தின் பின் என்ன நடக்கும் என்று நாம் அறியப்போவதில்லைதானே???
"தம்பி" படத்தில் கேட்ட வசனம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
//இவன் said...

மரணத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான் வாழமுடியாது நிலவுநண்பரே.... அதற்காக இறந்த மனிதனுக்கு மரியாதை கொடுக்கமாட்டேன் என்றில்லை.... மரணத்தின் பின் என்ன நடக்கும் என்று நாம் அறியப்போவதில்லைதானே???
"தம்பி" படத்தில் கேட்ட வசனம்//

ம் நல்ல பதில் நண்பா..

மரணத்தைப் பற்றியே நினைத்து பயந்து நடுங்கச் சொல்லவில்லை. மரணத்தைப் பற்றி நினைத்தால் தன்னம்பிக்கையும் தனி மனித ஒழுக்கமும் வளரும்

கடந்து செல்லுகின்ற மரண ஊர்வலத்தை கண்டேனும் ஒரு கணம் மரணத்தைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள் வாழ்வில் துயரங்கள் விலகும். தைரியம் தோன்றும்.

ஜி said...

arumaiyaana kavithai...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

///
Blogger ஜி said...

arumaiyaana kavithai...//

நன்றி ஜி

தேன் கூடு