Saturday, June 07, 2008

மரம் பார்க்கின்றான்





பக்கம் வர பயப்படும்
சிறுவர்களைக்
கடுப்போடு பார்க்கின்றான்...
கடவுளான மரம்!

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

:-) Good one

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

:-) Good one//

நன்றி தொடர் விமர்சனத்திற்கு

தேன் கூடு