Monday, April 07, 2008

நடிப்பு




குடித்துக்கொள்ள...
குளிர்பானம் வைத்திருப்பவர்கள்
தவித்துகொள்பவனோடு...
தர்மயுத்தம் செய்கின்றார்கள்!

திரையில் இருந்து
தரைக்கு வந்த …
கர்நாடக நட்சத்திரங்களே!

உண்மையைச் சொல்லுங்கள்
நீங்கள் நடிக்கவில்லைதானே?


- ரசிகவ் ஞானியார்

2 comments:

ஜெ.நம்பிராஜன் said...

அருமை..தமிழ்நாடோ கர்நாடகமோ நடிகர்கள் நிஜவாழ்விலும் நடிக்கவே செய்கிறார்கள்.வார்ப்புவில் தங்கள் கவிதைகளைப் படிக்க நேர்ந்தது.மிகவும் நன்று

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஜெ.நம்பிராஜன் said...
அருமை..தமிழ்நாடோ கர்நாடகமோ நடிகர்கள் நிஜவாழ்விலும் நடிக்கவே செய்கிறார்கள்.வார்ப்புவில் தங்கள் கவிதைகளைப் படிக்க நேர்ந்தது.மிகவும் நன்று
//


விமர்சனத்திற்கு நன்றி நம்பிராஜன்

தேன் கூடு