உன் எதிர்கால லட்சியம்?
மருத்துவராகி...
பொறியாளராகி..
விமானியாகி...
பட்டியல் நீளுகின்றது.....
உன் எதிர்கால லட்சியம்?
ஒருநாளுக்கு
ஒருவேளையாவது உணவு சாப்பிடுவது...
கொஞ்சூண்டேனும் நீர் அருந்துவது...
கழுகுகளின் கண்படாமல் தப்பிப்பது...
பட்டியல் முடிந்துவிட்டது!
- ரசிகவ் ஞானியார்
8 comments:
உங்கள் கவிதையில் என் புரிதல்: இறுதியில் மனிதனின் தேடலும் லட்சியமும் நிம்மதியை வேண்டுவதாக அமைந்துவிடுகின்றது... அழகான கருத்து...!
keep it up !!!
அன்புடன்,
(meha)
http://ragasiyasnegithy.blogspot.com/
//
meha said...
உங்கள் கவிதையில் என் புரிதல்: இறுதியில் மனிதனின் தேடலும் லட்சியமும் நிம்மதியை வேண்டுவதாக அமைந்துவிடுகின்றது... அழகான கருத்து...!
keep it up !!!
அன்புடன்,
(meha)
//
விமர்சனத்திற்கு நன்றி மகா
உலக தாரசு எப்பொழுதுமே ஒருபக்கம் சாய்ந்தே இருக்கின்றது என்பதே கவிதையின் கரு
உலக தாரசு எப்பொழுதுமே ஒருபக்கம் சாய்ந்தே இருக்கின்றது என்பதே கவிதையின் கரு
athilenna santhaegam
thedi pidithu photo pottu - comparism super..
enakku oru santhaegam... ulagil ethanaiyo mahankal thonti upadesam seithirukiraarkal.. naam oru sadanga/oru adaiyalama ippadi nam vasathikku thaguntharpola valaithukondom..
ithil manitha vaazhkkai muneara intha upadesangal entha vagaiyil uthavukintana.. paathikkapattavanum /keel mattathil ullavanum athea nilaiyilthaan..
thiramai ullavan pilaithu kolkiran ithil enku kadavaul vanthaar
Irai payam enpathu, nammai namea thiruthi nalvaliyil vaala oru upadesam..avvalavea - athaiyum naam follow panrathillai...kodumaiyea etharkku intha vesam, pirarthanai ellam..manithanai maranthu...
//Anonymous said...
உலக தாரசு எப்பொழுதுமே ஒருபக்கம் சாய்ந்தே இருக்கின்றது என்பதே கவிதையின் கரு
athilenna santhaegam
//
விமர்சனத்திற்கு நன்றி நண்பரே
வலிக்கின்றது...
//Thooya said...
வலிக்கின்றது...
//
மனிதம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் வலிக்கும்
நன்றி
Romba nalla karuthu...
thalaippum arumai.. epapvume varumaiyil vaazhgindra makkal innum keezhe than poittu irukkanga... melthattu makkal valarndhutte irukkanga...
// Ezhilanbu said...
Romba nalla karuthu...
thalaippum arumai.. epapvume varumaiyil vaazhgindra makkal innum keezhe than poittu irukkanga... melthattu makkal valarndhutte irukkanga...//
ம் நிதர்சனமான உண்மை எழில்..
Post a Comment