Wednesday, October 24, 2007

ஒரு குழந்தை பாடும் தாலாட்டு

ஒரு குழந்தையின் "முன்பே வா" பாடல் கேட்டுப்பாருங்கள். மழலையின் அழகில் மயங்கிப் போவீர்கள். உங்களின் மகிழ்ச்சிக்கு நான் கியாரண்டி.

இதனை அலட்சியப்படுத்தியவர்கள் அதிர்ஷ்டமிலடல்லாதவர்கள். :)



- ரசிகவ் ஞானியார்

7 comments:

தயா said...

ஏற்கனவே பார்த்து இருக்கேன். ரொம்ப அழகு. வார்த்தைகள் சில நேரங்களில் தெரியாமல் வரும்ப்போது இசையை மட்டும் பாட்டும் போது சூப்பரா இருக்கு . நன்றி நிலவு நண்பன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தயா said...
ஏற்கனவே பார்த்து இருக்கேன். ரொம்ப அழகு. வார்த்தைகள் சில நேரங்களில் தெரியாமல் வரும்ப்போது இசையை மட்டும் பாட்டும் போது சூப்பரா இருக்கு . நன்றி நிலவு நண்பன்//


ம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகின்றது....மனதுக்கு அமைதியைத் தருகின்றது

நிலா said...

ஆஹா, என் சீனியர் பட்டய கிளப்புது, நானும் ஒரு பாட்டு கத்துக்கப்போறேன், நல்ல பாட்டு ஒன்னு ரெக்கமெண்ட் பண்ணுங்க மாமா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நிலா said...
ஆஹா, என் சீனியர் பட்டய கிளப்புது, நானும் ஒரு பாட்டு கத்துக்கப்போறேன், நல்ல பாட்டு ஒன்னு ரெக்கமெண்ட் பண்ணுங்க மாமா
//


உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதாச்சும் முயற்சி பண்ணுங்க..இல்லைனா இந்தப் பாட்டையே பாடலாமே

Baby Pavan said...

நிலா said...
ஆஹா, என் சீனியர் பட்டய கிளப்புது, நானும் ஒரு பாட்டு கத்துக்கப்போறேன், நல்ல பாட்டு ஒன்னு ரெக்கமெண்ட் பண்ணுங்க மாமா

ரிப்பிட்டெய் ...நானும் ஒரு பாட்டு கத்துக்கப்போறேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Baby Pavan said...
ரிப்பிட்டெய் ...நானும் ஒரு பாட்டு கத்துக்கப்போறேன் //


அப்படின்னா வலைப்பதிவில் குட்டிகளின் பாட்டுக் கச்சேரியே நடக்கும்னு நினைக்கிறேன்.

Unknown said...

Just Superb

தேன் கூடு