Wednesday, September 27, 2006

சில நொடிகளில் உலகம் அழியப்போகிறதா..?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்..

பாரதியே நீதான கூறினாய்..

அப்படியென்றால்
இன்னும் சில நிமிடங்களில்
உலகம் அழியப்போகிறதா..?

- ரசிகவ் ஞானியார்

7 comments:

அனுசுயா said...

pakave parithabama irukku. nalla comparision

நிலாரசிகன் said...

அழிந்தாலும் தவறில்லை நண்பா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நிலாரசிகன் said...
அழிந்தாலும் தவறில்லை நண்பா.

//

உங்களின் கோபம் நியாயமானது நண்பா..

Anonymous said...

87 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா ஆரம்பித்த போரை தவிர்த்து, அந்த பணத்தை வறுமையை ஒழிக்க செலவிட்டிருந்தால் எவ்வளவு உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்? போரில் செத்தவர்களையும் சேர்த்து!

Anonymous said...

87 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா ஆரம்பித்த போரை தவிர்த்து, அந்த பணத்தை வறுமையை ஒழிக்க செலவிட்டிருந்தால் எவ்வளவு உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்? போரில் செத்தவர்களையும் சேர்த்து!

Unknown said...

அரசியல் வாதி ஒரு நாள் செலவைக் குறைத்தால் இதிலிருந்து ஒரு படத்தையாவது எடுத்துவிடலாம்
ஸ்ருதீ

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//87 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா ஆரம்பித்த போரை தவிர்த்து, அந்த பணத்தை வறுமையை ஒழிக்க செலவிட்டிருந்தால் எவ்வளவு உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்? போரில் செத்தவர்களையும் சேர்த்து! //

முகம் தெரியாமல் முத்திரை பதித்ததற்கு நன்றி

//sruthi said...
அரசியல் வாதி ஒரு நாள் செலவைக் குறைத்தால் இதிலிருந்து ஒரு படத்தையாவது எடுத்துவிடலாம்
ஸ்ருதீ //

அவங்க ஊர் அரசியல்வாதியா..நம்ம ஊர் அரசியல் வாதியா..?

தேன் கூடு