Sunday, January 26, 2014

மற்றும் நான்


கைப்பேசி,
கடவுச்சீட்டு,
சஞ்சி,
நான் கூட
சேர்ந்துகொண்டேன்
தொலைத்து விடக்கூடாதென்கிற
பட்டியலில்


- ரசிகவ் ஞானியார்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

சிறிய ஆயினும்
ஆழமான கருத்துடைய அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மிக்க நன்றி ரமணிஅய்யா

தேன் கூடு