Sunday, January 18, 2009

நலம் விரும்பிகள்





தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

- ரசிகவ் ஞானியார்

6 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

நச்

:)-

Anonymous said...

சுறுக்கென்று கூறி உள்ளீர் உலகத்தின் நிலைமையை..:)

கவின் said...

ஜூப்பர்

sathya said...

Super 'na

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சத்யா கவின் அமிர்தவர்ஷினி அம்மா அனைவருக்கும் நன்றி

Vibgy J said...

உங்கள் எழுத்து மிகவும் அருமை... தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்...

தேன் கூடு