Friday, November 02, 2007

?

Photo Sharing and Video Hosting at Photobucket

சாலை விபத்தில் செத்துக்கிடக்கும்
நாய்க்குட்டியின்…
சொந்தங்களுக்கு யார்
சொல்லி அனுப்புவதாம்?

- ரசிகவ் ஞானியார்

6 comments:

இனியவள் said...

அதர்க்கு தானே நீங்கள் இருக்கின்றீர்கள்!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனியவள் said...
அதர்க்கு தானே நீங்கள் இருக்கின்றீர்கள்!!//


ம் அதுதான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியிருக்கின்றேன்... நன்றி

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் - ரசிகவ், தினந்தினம் செத்துப் போகும் அனாதைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா ?? என்ன செய்வது - இறைவன் மிகப் பெரியவன். அவனுக்குத் தெரியும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
ம்ம்ம்ம்ம் - ரசிகவ், தினந்தினம் செத்துப் போகும் அனாதைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா ?? என்ன செய்வது - இறைவன் மிகப் பெரியவன். அவனுக்குத் தெரியும்.//

ம் நன்றி...

N Suresh said...

எந்த உயிரும் பொன்போன்றது. அனாதை மரணங்கள் கண்டு கண்கலங்கும் மனிதநேயம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனல் அது இன்றைய அவசரவாழ்க்கையின் ஓட்டத்தின் திரைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பின் அத்திரையை கிழித்து நிஜ உணர்வைச் சொல்லும் உங்களின் நல்ல மனதையும் நேசத்தையும் பாராட்டுகிறேன்.

அன்புடன்
என் சுரேஷ்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//என் சுரேஷ்... said...
எந்த உயிரும் பொன்போன்றது. அனாதை மரணங்கள் கண்டு கண்கலங்கும் மனிதநேயம் எல்லோருக்கும் இருக்கிறது//

விமர்சனத்திற்கு நன்றி சுரேஷ்..

அநாதைகளை அநாதை என்று அழைக்கலாம் இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழைக்கலாம்.

தேன் கூடு