Tuesday, August 07, 2007

படிக்காமல் விட்டுவிடாதீர்கள்

" என்னடா வாழ்க்கை இது" என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

4 comments:

சிவபாலன் said...

Wow! Great!

Hats Off!

Unknown said...

இருவரும், வாழ்த்துகளுக்குரியவர்கள்!!

பதிவு செய்த நீங்களும்தான்...

வெற்றி said...

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்'
என்று என் ஊரில் ஒரு முதுமொழி உண்டு. அதைப் போல தன்னம்பிக்கையுள்ளவர்களுக்கு எந்தத் தடையும் ஒரு தூசு என நிரூபித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சிவபாலன் said...
Wow! Great!

Hats Off! //

நன்றி சிவபாலன்... பேராசிரியர் தஸ்தகீரின் சாதனை பிரமிப்பானது


// தஞ்சாவூரான் said...
இருவரும், வாழ்த்துகளுக்குரியவர்கள்!!

பதிவு செய்த நீங்களும்தான்... //

அட இது நல்லாயிருக்கே
:)
நன்றி நண்பா

//வெற்றி said...
'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்'
என்று என் ஊரில் ஒரு முதுமொழி உண்டு. அதைப் போல தன்னம்பிக்கையுள்ளவர்களுக்கு எந்தத் தடையும் ஒரு தூசு என நிரூபித்திருக்கிறார். வாழ்த்துக்கள். //


இது படிப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம்..ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் மிக்க பாராட்டுக்குரியது... அவரது கல்விப்பணி நாட்டிற்கு தேவை...ஒரு சிறந்த ஆசிரியர் சமூகத்திற்கு கிடைத்திருக்கின்றார் வெற்றி

தேன் கூடு