காவலரின் காதல் கவிதை
மாமூல் தராமலையே என்
மனசுக்குள் வந்தவளே!
எந்த
இன்ஸ்பெக்டரிடம் சொல்வேனடி நீ
இதயத்தை திருடியதை?
நான் உனைக்கண்டு
இளித்ததை
ஈவ்டீசிங் என்கிறாயே?
உன் கண்களில்
இதயம் அலைக்கழிக்கப்படுவதை
ஆடம்டீசிங் என்று
அறிவிக்கட்டுமா?
கைதியின் காதல் கவிதை
மத்திய அரசே! என்
மனசை நோகடித்த அவளுக்கும்
மரண தண்டனை கொடு
- ரசிகவ் ஞானியார்
4 comments:
//உன் கண்களில்
இதயம் அலைக்கழிக்கப்படுவதை
ஆடம்டீசிங் என்று
அறிவிக்கட்டுமா?
//
தலிவா!
ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல?
:)
நல்லாருக்கு. தொடர்ந்து நடத்துங்க.
//தலிவா!
ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல?
:)
நல்லாருக்கு. தொடர்ந்து நடத்துங்க. //
ஆதரவுக்கு நன்றி கைப்புள்ள..
இன்னாப்பா கலக்குற நீ
Kilambitangayya ...kilambitanga....Avvvvvvvv.....
Keep it up..
Regards
Tamil- Snehithi
Post a Comment