Friday, July 08, 2005

காதலிசம்...

நீ
முத்தமிட்ட இடத்தை
சலூன்காரன் கூட
தொட்டுவிடக்கூடாது!

வளர்ந்து விட்டது
தாடியும் காதலும்…

ரசிகவ் ஞானியார்

2 comments:

ஏஜண்ட் NJ said...

ஓ...
இப்ப புரியுதுங்க
இந்த சாமியாருங்க எல்லாம் எதுக்கு
தாடி வெச்சுருக்காங்கன்னு!
;-) ;-) ;-)

tamil said...

அட... காதலில் தோல்வி என்றால் தான் தாடி வளர்ப்பார்கள் என்று நினைத்தன்.

தேன் கூடு