tag:blogger.com,1999:blog-12212762.post116893200207639851..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: எண்(ன்) குழப்பம்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-12212762.post-1169102414019664762007-01-18T10:40:00.000+04:002007-01-18T10:40:00.000+04:00//ஜி said... இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்ப...//ஜி said...
இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்பதில்லை. ஆயிரத்துலத்தான் சொல்றாங்க. அதுக்கப்புறம் மில்லியன், ட்ரில்லியன்னு போறாங்க //

நன்றி ஜிGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169102323440671142007-01-18T10:38:00.000+04:002007-01-18T10:38:00.000+04:00//லட்சம் என்பதே இந்தி வார்த்தை எனவே மற்ற நாட்டவருக...//லட்சம் என்பதே இந்தி வார்த்தை எனவே மற்ற நாட்டவருக்கு லட்சம் என்றால் புரியாது. One hundred thoudand 99 hundred thousand வரை இப்டியும், பின்பு million யிலும் குறிப்பிடுவார்கள்.//

நன்றி கருப்பசாமிGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169102229882262452007-01-18T10:37:00.000+04:002007-01-18T10:37:00.000+04:00// வல்லிசிம்ஹன் said... பணத்தால் எப்பவுமே பிரச்சின...// வல்லிசிம்ஹன் said...
பணத்தால் எப்பவுமே பிரச்சினையோ?:-) //

ம் மனித இனம் அழியும்வரை இருக்கலாம்

//தாணு said...
nice confusion //

எண் குழப்பம் உங்களுக்கும் வந்திருக்கா தாணு

//Sivakumar said...
Elevan thousand elevan hundred eppadi ezhuthuveenga nilavu nanba?

my blog http://mithra11.blogspot.com //

என்னய வச்சி காமெடி Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169101934257041192007-01-18T10:32:00.000+04:002007-01-18T10:32:00.000+04:00//Jazeela said... இந்தியாவில் மட்டும்மல்ல ஞானி இலங...//Jazeela said...
இந்தியாவில் மட்டும்மல்ல ஞானி இலங்கை, வங்காளம், பாகிஸ்தான் என்று நம்ம பக்கத்து நாடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது லட்சம். . படிச்சத்தெல்லாம் நினைவிருக்கவா செய்கிறது? //

விளக்கத்திற்கு நன்றி

லட்சம் இந்தியிலிருந்து வந்திருக்கலாம் என்று நண்பர் கூறுகின்றார்.

படிச்சாத்தானே ஞாபகம் இருக்கும்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169101830146507602007-01-18T10:30:00.000+04:002007-01-18T10:30:00.000+04:00//வாசகன் said... 'ஆயிரந்' தான் இருந்தாலும் இத வெச்...//வாசகன் said...
'ஆயிரந்' தான் இருந்தாலும் இத வெச்சுலாமா பதிவு போடறது?:-)) //

லட்சம் பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைப்பாGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169101776703958022007-01-18T10:29:00.000+04:002007-01-18T10:29:00.000+04:00//sivagnanamji(#16342789) said... வங்கித்துறையிலும...//sivagnanamji(#16342789) said...
வங்கித்துறையிலும் மண்டூகங்கள் உண்டு என்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது..//

ம் உண்மைதான் நண்பாGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169101723896633192007-01-18T10:28:00.000+04:002007-01-18T10:28:00.000+04:00//பெத்த ராயுடு said... ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கவ...//பெத்த ராயுடு said... ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கவேண்டியிருக்கு. //

வேற என்ன செய்ய அவங்க வழியிலதான் போகணும்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169101611329980012007-01-18T10:26:00.000+04:002007-01-18T10:26:00.000+04:00//பெத்த ராயுடு said... நிலவு நண்பரே,போதுமுன்னு நென...//பெத்த ராயுடு said...
நிலவு நண்பரே,

போதுமுன்னு நெனக்கிறேன் :))))) //

நன்றி நன்றி

போதும் போதும்.......100,000Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169088524611883202007-01-18T06:48:00.000+04:002007-01-18T06:48:00.000+04:00இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்பதில்லை. ஆயிரத...இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்பதில்லை. ஆயிரத்துலத்தான் சொல்றாங்க. அதுக்கப்புறம் மில்லியன், ட்ரில்லியன்னு போறாங்கஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169084061562414752007-01-18T05:34:00.000+04:002007-01-18T05:34:00.000+04:00//லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்...//லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.//

லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். வேறு எங்கும் இல்லை.
லட்சம் என்பதே இந்தி வார்த்தை எனவே மற்ற நாட்டவருக்கு லட்சம் என்றால் புரியாது. One hundred thoudand 99 hundred thousand வரை இப்டியும், பின்பு million யிலும் குறிப்பிடுவார்கள்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1169036635745456792007-01-17T16:23:00.000+04:002007-01-17T16:23:00.000+04:00Elevan thousand elevan hundred eppadi ezhuthuveeng...Elevan thousand elevan hundred eppadi ezhuthuveenga nilavu nanba?

my blog http://mithra11.blogspot.comSivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168960408414045742007-01-16T19:13:00.000+04:002007-01-16T19:13:00.000+04:00nice confusionnice confusionதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168949010913621302007-01-16T16:03:00.000+04:002007-01-16T16:03:00.000+04:00பணத்தால் எப்பவுமே பிரச்சினையோ?:-)பணத்தால் எப்பவுமே பிரச்சினையோ?:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168936321247901322007-01-16T12:32:00.000+04:002007-01-16T12:32:00.000+04:00நம்மட 'லட்சம்'லாம் அவிங்களுக்கு 'ஆயிரந்'தான் போல.:...நம்மட 'லட்சம்'லாம் அவிங்களுக்கு 'ஆயிரந்'தான் போல.:-))

நாம எழுதறது பிரிட்டிஷ் மெதட். அவிங்களுக்கு அமெரிக்கன் மெதட்.

'ஆயிரந்' தான் இருந்தாலும் இத வெச்சுலாமா பதிவு போடறது?:-))வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168935473382826522007-01-16T12:17:00.000+04:002007-01-16T12:17:00.000+04:00இதேப் பிரச்னை எனக்கும் ஏற்பட்டது நண்பரே! அப்புறம் ...இதேப் பிரச்னை எனக்கும் ஏற்பட்டது நண்பரே! அப்புறம் உங்க விளக்கத்தைத்தான் நான் அவங்களுக்கு கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றேன். அப்ப லட்சத்திற்கு ஸ்பெல்லிங் உடன் ஞாபகம் வரவில்லை. அப்ப இந்தமாதிரி போட்டு மாட்டிக்கொண்டு முழித்தேன்.அப்துல் குத்தூஸ்https://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168935248666330532007-01-16T12:14:00.000+04:002007-01-16T12:14:00.000+04:00வங்கித்துறையிலும் மண்டூகங்கள் உண்டு என்பதை இந்நிகழ...வங்கித்துறையிலும் மண்டூகங்கள் உண்டு என்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது..

எனக்கும் இதுபோல் ஒரு அனுபவம்:

நாட்டுடைமையக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு துவங்க சென்றேன்.
வங்கி அதிகாரி சொன்னார்:'வாடிக்கையாளர் அல்லது வங்கி அலுவலர் ஒருவர் உங்களை
அறிமுகப்படுத்த வேண்டும்'

நான்:இல்லை. யாரையும் தெரியாது.இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அடையாள அட்டை உள்ளது.இதோ...

அவர்:siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168934891949391902007-01-16T12:08:00.000+04:002007-01-16T12:08:00.000+04:00அட துபாய் சமாச்சாரமெல்லாம் எதுக்குங்க?கணினித்துறைய...அட துபாய் சமாச்சாரமெல்லாம் எதுக்குங்க?

கணினித்துறையில இருக்கறவங்க மெயில் கடிதங்களில் இடது பக்கம் பெயர எழுதற வழக்கம் தெரிந்ததுதானே?

ஒருவாட்டி ஊருல என்பெயருக்கு வரும் பதிவுத்தபாலை என் தந்தை பெறவேண்டியிருந்தது. அதுக்காக லோக்கல் போஸ்ட்மேன் ஒரு அத்தாட்சிக் கடிதம் கேட்டார். நானும் வழக்கம்போல இடதுபக்கம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டேன். பொஸ்ட்மேனுக்கு ஒரே குழப்பம், அந்த அத்தாட்சிக்பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1168934067664780402007-01-16T11:54:00.000+04:002007-01-16T11:54:00.000+04:00நிலவு நண்பரே,லட்சம், கோடியெல்லாம் நம்மூருல மட்டும்...நிலவு நண்பரே,

லட்சம், கோடியெல்லாம் நம்மூருல மட்டும்தான்.

1,00,000 - ஹண்டர்ட் தவுசண்ட்
1,000,000 - ஒரு மில்லியன்
1,000,000,000 - ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன்
1,000,000,000,000 - ஒரு ட்ரில்லியன் = ஆயிரம் பில்லியன்

போதுமுன்னு நெனக்கிறேன் :)))))பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.com