tag:blogger.com,1999:blog-12212762.post116443857284713638..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: நெல்லையை மிரட்டும் இரண்டுGnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12212762.post-1165813845080906502006-12-11T09:10:00.000+04:002006-12-11T09:10:00.000+04:00//ஜி said... என்ன நண்பரே!ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும்...//ஜி said...
என்ன நண்பரே!

ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும் காணோம்... //

நேரம் கிடைக்கவில்லை நண்பா....Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1165765493239268342006-12-10T19:44:00.000+04:002006-12-10T19:44:00.000+04:00என்ன நண்பரே!ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும் காணோம்...என்ன நண்பரே!

ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும் காணோம்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164690190557645802006-11-28T09:03:00.000+04:002006-11-28T09:03:00.000+04:00//அந்தக் கொள்ளை விஷயம்தான் தாங்க முடியலை. இரவு ஆட்...//அந்தக் கொள்ளை விஷயம்தான் தாங்க முடியலை. இரவு ஆட்டம் சினிமா பார்த்துட்டு கூட போப்புலர் , ரத்னா தியேட்டரிலிருந்து பெண்கள் மட்டுமே கூட ஜாலியா நடந்து வருவோம். //

ஆமா தாணு நான் நெல்லையில்தான் இருக்கின்றேன்.

நீங்க நொன்ன நிலாக்காலங்கள் எல்லாம் அந்தக்காலம்பா..இப்போ ரொம்ப மாறிப்போச்சுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164611638445045822006-11-27T11:13:00.000+04:002006-11-27T11:13:00.000+04:00ரசிகவ்நெல்லையிலா இருக்கிறீர்கள்? தி-லி யில் வெள்ளம...ரசிகவ்
நெல்லையிலா இருக்கிறீர்கள்? தி-லி யில் வெள்ளம் என்பதே குறிஞ்சிப் பூ மாதிரி,அப்படியே ஜங்க்ஷனில் வந்தாலும் ஹைகிரவுண்டுக்கு எதுவும் வராதுன்னு கல்லூரியில் படித்த காலங்களில் பேசிக் கொள்வது உண்டு. எங்க ஊர் பக்கமும் ஆத்தூர்-முக்காணி பாலம் மூழ்கி வெளியே எங்கும் போக முடியலைன்னு அக்கா போன் பண்ணியிருந்தாங்க.
அந்தக் கொள்ளை விஷயம்தான் தாங்க முடியலை. இரவு ஆட்டம் சினிமா பார்த்துட்டு கூட போப்புலர்தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164610919991987922006-11-27T11:01:00.000+04:002006-11-27T11:01:00.000+04:00//Zia said... நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தா...//Zia said...
நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தான் கூற வருகிறீர்களோ என்று நினைத்தேன். மழையைப் பற்றி வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கொள்ளையைப் பற்றி உங்கள் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். இரண்டுக்கும் வழி தீர இறைவனை வேண்டுகிறேன். //

பிரார்த்தனைக்கு நன்றி...

வீட்டில் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164610851561396442006-11-27T11:00:00.000+04:002006-11-27T11:00:00.000+04:00//நெல்லை சிவா said... நேரடி விசிட் செய்த மாதிரி இர...//நெல்லை சிவா said...
நேரடி விசிட் செய்த மாதிரி இருந்தது ரசிகவ்.

மழை நிற்க ஆரம்பித்து விட்டது என்று கேள்விப் பட்டேன்.

தொடர் கொள்ளை, தடுக்கப் பட வேண்டிய ஒன்று. //

கருத்துக்கு நன்றி...
சரி எப்போ நேரடி விசிட் பண்ணப்போறீங்க..:)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164519426897971792006-11-26T09:37:00.000+04:002006-11-26T09:37:00.000+04:00நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தான் கூற வருகிறீ...நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தான் கூற வருகிறீர்களோ என்று நினைத்தேன். மழையைப் பற்றி வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கொள்ளையைப் பற்றி உங்கள் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். இரண்டுக்கும் வழி தீர இறைவனை வேண்டுகிறேன்.ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1164442404708650152006-11-25T12:13:00.000+04:002006-11-25T12:13:00.000+04:00நேரடி விசிட் செய்த மாதிரி இருந்தது ரசிகவ். மழை நிற...நேரடி விசிட் செய்த மாதிரி இருந்தது ரசிகவ்.

மழை நிற்க ஆரம்பித்து விட்டது என்று கேள்விப் பட்டேன்.

தொடர் கொள்ளை, தடுக்கப் பட வேண்டிய ஒன்று.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com