tag:blogger.com,1999:blog-12212762.post115062243344554739..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: அப்பாவுக்காய் ஒரு கடிதம்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-12212762.post-33347094779649557872008-06-18T15:35:00.001+04:002008-06-18T15:35:00.001+04:00//Blogger Seenu said... arumai...anaithum unma...//Blogger Seenu said...

arumai...anaithum unmai...//

nanri seenu....Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1406950086266777662008-06-18T15:35:00.000+04:002008-06-18T15:35:00.000+04:00//Blogger SanJai said... நெஞ்சை தொட்ட வரிகள் ந...//Blogger SanJai said...

நெஞ்சை தொட்ட வரிகள் நண்பரே. தந்தயர் தின வாழ்த்துக்கள்.//

நன்றி சஞ்சய்..எனது அப்பா ஞாபகத்தையும் அதிகமாக்கி விட்டீர்கள்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-64202594768238561072008-06-18T15:30:00.000+04:002008-06-18T15:30:00.000+04:00நெஞ்சை தொட்ட வரிகள் நண்பரே. தந்தயர் தின வாழ்த்துக்...நெஞ்சை தொட்ட வரிகள் நண்பரே. தந்தயர் தின வாழ்த்துக்கள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151474617458829052006-06-28T10:03:00.000+04:002006-06-28T10:03:00.000+04:00arumai...anaithum unmai...arumai...anaithum unmai...சீனுhttps://www.blogger.com/profile/16368252953802976753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151314340889931702006-06-26T13:32:00.000+04:002006-06-26T13:32:00.000+04:00ஞானியார், நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள். என்னதி...ஞானியார், நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள். என்னதிது! கல்யாணத்தன்னைக்கும் வரைக்கும் நட்சத்திரமா? மணவறையிலும் லாப் டாப்புடந்தான் இருக்கப் போறீங்களா?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151306064163920392006-06-26T11:14:00.000+04:002006-06-26T11:14:00.000+04:00அன்பு நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் இந்த வார நட்சத்...அன்பு நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் இந்த வார நட்சத்திரமாக வெற்றி நடை போடவேண்டும் என வாழ்த்துகிறது முத்தமிழ் குழுமம்.முத்தமிழ்https://www.blogger.com/profile/10627982763271441153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151305920821009082006-06-26T11:12:00.000+04:002006-06-26T11:12:00.000+04:00இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.தம்பி, ஏற...இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

தம்பி, ஏற்கனவே படித்த கடிதம் தான்.
இருந்தாலும் மீண்டும் படிக்கும்போது நெகிழ்ந்தேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151302526862450492006-06-26T10:15:00.000+04:002006-06-26T10:15:00.000+04:00அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றனர். அன்னைய...அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றனர். அன்னையின் அரவணைப்பும் அப்பாவின் ஆதரவும் இல்லையேல் நாம் இன்று காணும் வாழ்க்கை எங்கே ?

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151298430420435672006-06-26T09:07:00.000+04:002006-06-26T09:07:00.000+04:00நட்சத்திரமா ஞானியார்? கல்யாண கலாட்டவில் இதுவேறேயா ...நட்சத்திரமா ஞானியார்? கல்யாண கலாட்டவில் இதுவேறேயா :) கலக்குங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151298197854704402006-06-26T09:03:00.000+04:002006-06-26T09:03:00.000+04:00எந்த நேரத்தில்... உம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாத...எந்த நேரத்தில்... உம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாதிரி இல்லே :-)))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151296983736838642006-06-26T08:43:00.000+04:002006-06-26T08:43:00.000+04:00//எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!//மனதை உருக்கிய கவ...//எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!//
மனதை உருக்கிய கவிதை, பெற்ற தகப்பனுக்கு பதிவு வாயிலாக நன்றி செலுத்திய விதம் அருமை. மீண்டும் ஒரு நிலவு நண்பனின் டச்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151296073521761222006-06-26T08:27:00.000+04:002006-06-26T08:27:00.000+04:00அட!இந்தவார நட்சத்திரம் நம்ம ரசிகவ் அண்ணாச்சி!தமிழ்...அட!இந்தவார நட்சத்திரம் நம்ம ரசிகவ் அண்ணாச்சி!

தமிழ்மணத்தின் திருமணப் பரிசு! :)

வாழ்த்துக்கள் நண்பா!ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151295668174809922006-06-26T08:21:00.000+04:002006-06-26T08:21:00.000+04:00இந்த வார நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக...இந்த வார நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
கண்ணாலம் ஒரு பக்கம்..
நட்சத்திரம் ஒரு பக்கம்..
எனக்கே மகிழ்ச்சியா இருக்கு..
உங்களுக்கு?!
கலக்குங்க ரசிகவ்!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151240844356020512006-06-25T17:07:00.000+04:002006-06-25T17:07:00.000+04:00''உன்வியர்வை மட்டும் இல்லாவிட்டால்நான் இப்பொழுது ·...''உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்''

சத்தியமான வார்தைகள். அன்னையர் தினம்,தந்தையர் தினம் என்றில்லாமல்
தினமும் நெஞ்சில் நிறுத்தும்படி இருக்கு
உங்க கடிதம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151128725036783242006-06-24T09:58:00.000+04:002006-06-24T09:58:00.000+04:00நல்ல கவிதை வாழ்த்துக்கள்..ரகசிவ்நல்ல கவிதை வாழ்த்துக்கள்..ரகசிவ்கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150909687016761322006-06-21T21:08:00.000+04:002006-06-21T21:08:00.000+04:00Offtrack not related to this post************யோவ் ...Offtrack not related to this post

யோவ் நீரு ஃபீலிங்காய் கவிதை எழுதும் போதே நினைச்சேன்யா...மாட்டிக்கிட்டீர்ன்னு...:))))
இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரசிகவ்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150728439891627672006-06-19T18:47:00.000+04:002006-06-19T18:47:00.000+04:00//அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்/...//அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்//

நன்றி பொட்டிக்கடைGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150642763739005502006-06-18T18:59:00.000+04:002006-06-18T18:59:00.000+04:00அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்.அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150640337282529812006-06-18T18:18:00.000+04:002006-06-18T18:18:00.000+04:00//தங்களை உருவாக்கிய தங்களது தந்தைக்கும் - தந்தையை ...//தங்களை உருவாக்கிய தங்களது தந்தைக்கும் - தந்தையை மதிக்கும் சிறந்த பிள்ளையாகிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150638643745273162006-06-18T17:50:00.000+04:002006-06-18T17:50:00.000+04:00//உங்கள் வேண்டுகோள் நிறைவேறும் நண்பரே! //நன்றி சி...//உங்கள் வேண்டுகோள் நிறைவேறும் நண்பரே! //

நன்றி சிவா..

தங்களை உருவாக்கிய தங்களது தந்தைக்கும் - தந்தையை மதிக்கும் சிறந்த பிள்ளையாகிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். இந்நிலை தொடர ஆசிர்வதிக்கின்றேன்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150632212819041212006-06-18T16:03:00.000+04:002006-06-18T16:03:00.000+04:00//நிச்சயமாய் சொல்கிறேனப்பா!உன்வியர்வை மட்டும் இல்ல...//நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...//
அருமையான வார்த்தைகள். சத்தியமாக கூறுகின்றேன், இப்பொழுது நான் இருக்கும் நிலைமைக்கு என் தந்தையின் வியர்வையும், உழைப்பும் மிக பெரிய காரணம். அன்றில் இருந்து இன்று வரை கை ஒங்கும் தந்தையாக இல்லாமல் அரவணைக்கும் தந்தையாக தான் இருந்து உள்ளார்.

நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com