tag:blogger.com,1999:blog-12212762.post115012028160397014..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: என் இனிய தபால்காரிக்கு .....Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12212762.post-1151474938997561532006-06-28T10:08:00.000+04:002006-06-28T10:08:00.000+04:00anaithu kadhal kavithaikalum nanraga ullathu..nand...anaithu kadhal kavithaikalum nanraga ullathu..nandriசீனுhttps://www.blogger.com/profile/16368252953802976753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150262131413888502006-06-14T09:15:00.000+04:002006-06-14T09:15:00.000+04:00//Unless its a bluedart/courier, our postal servic...//Unless its a bluedart/courier, our postal service is just a tortoise.... //

காதல் கடிதங்களை மட்டுமாவது சீக்கிரமாய் சேர்த்திடுவதற்காய்
தபால் துறை ஒரு சட்டம் இயற்றினால்..
எத்தனையோ காதல் பிழைத்திருக்கலாம்.

:)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150226386091492432006-06-13T23:19:00.000+04:002006-06-13T23:19:00.000+04:00/ஆனால்இதயம் அனுப்பினால்...நீதான்டி பொறுப்பு!-காதல்.../ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை

Hey, Heart beats when you send someone a music card!!!
/சீக்கிரமாய் ஒட்டு
உன்
இதய அஞ்சல்தலையை!

Unless its a bluedart/courier, our postal service is just a tortoise....Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150198308776634382006-06-13T15:31:00.000+04:002006-06-13T15:31:00.000+04:00//தாமதமாய் வந்தாலும் காதல் காதல் தேனே...ச்சீ தானே ...//தாமதமாய் வந்தாலும் காதல் காதல் தேனே...ச்சீ தானே ரசிகவ்...//

சரிதானேன்னு எழுத வந்து சீன்னு எழுதிட்டீங்களா..?

மாலை என் வேதனை கூட்டுதடி..இப்போ அங்க டைம் என்ன ப்ரியன்.. 4.00 pm

அப்படின்னா நீங்க மயக்கத்தில இருக்கீங்கன்னு அர்த்தம் சரிதானே..

//யாரை உங்கள் இருவரையும்தானே :)//

நன்றி ப்ரியன் மீண்டும் வருக :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150194200066136942006-06-13T14:23:00.000+04:002006-06-13T14:23:00.000+04:00> உன்> கடமையுணர்வுக்கு ஒரு> எல்லையில்லையா?> நீ> தப...> உன்
> கடமையுணர்வுக்கு ஒரு
> எல்லையில்லையா?
> நீ
> தபால்துறையில்
> வேலை பார்க்கலாம்...
> அதற்காக
> தபால்துறைப் போராட்டம் என்றால்
> காதல் கடிதத்தையுமா ...
> வாங்க மறுப்பது?
தபால் துறையிலா வேலைப் பார்க்கிறார்கள் சொல்லவே இல்லை ரசிகவ் :)
> உன் நினைவுகளை எனக்கு..
> தந்தி அனுப்பினாய்!
> ஆனால்
> காதலை மட்டும்தானடி
> கடிதத்தில் அனுப்பிவிட்டாய்!ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150187789442631502006-06-13T12:36:00.000+04:002006-06-13T12:36:00.000+04:00//புதிய பார்வை, வித்தியாசமான அணுகுமுறை //நன்றி இளா...//புதிய பார்வை, வித்தியாசமான அணுகுமுறை //

நன்றி இளா..

பார்வைகள் வித்தியாசப்படலாம் காதலும் வித்தியாசப்படலாம்
ஆனால் காதல் ஒருத்தியின் மீதுதான்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150184209401060252006-06-13T11:36:00.000+04:002006-06-13T11:36:00.000+04:00ஆனால்இதயம் அனுப்பினால்...நீதான்டி பொறுப்பு!-காதல் ...ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை
புதிய பார்வை, வித்தியாசமான அணுகுமுறைILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150183135635561072006-06-13T11:18:00.000+04:002006-06-13T11:18:00.000+04:00// உங்கள் கடிதங்களை உரிய இடத்தில் கவனமாக சேர்த்து ...// உங்கள் கடிதங்களை உரிய இடத்தில் கவனமாக சேர்த்து விடுவோம்.//

தபால் துறைக்கு நன்றி. இனிமேல் தபால்துறையை காதல் துறை என்றும் பெயர்மாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

- காதலர் சங்கம்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150167722761198082006-06-13T07:02:00.000+04:002006-06-13T07:02:00.000+04:00தபால் துறையிலிருந்து உங்களுக்கு ஒரு அறிவிப்பு!ஆமை ...தபால் துறையிலிருந்து உங்களுக்கு ஒரு அறிவிப்பு!
ஆமை தபால் என்று எங்கள் துறை தற்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், கடிதப்பளு காரணமாகவும் உங்கள் கடிதங்களை உரிய இடத்தில் கவனமாக சேர்த்து விடுவோம்.
தாமதத்திற்கு வருந்துகிறோம்.கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.com