tag:blogger.com,1999:blog-12212762.post113576886248710806..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: கங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12212762.post-1136268652067655612006-01-03T10:10:00.000+04:002006-01-03T10:10:00.000+04:00நல்ல கருத்துள்ள தகவல்கள் ...நன்றி நண்பாஆனால் நமது ...நல்ல கருத்துள்ள தகவல்கள் ...நன்றி நண்பா

ஆனால் நமது ஊரைச்சேர்ந்த சில ஆதிக்கச் சக்திகள் பணத்திற்காக இதனை ஆதரிப்பதை நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136232797195018182006-01-03T00:13:00.000+04:002006-01-03T00:13:00.000+04:00ரசிகவ்,நல்லதொரு அவசியமான கட்டுரை.இந்த கோக் நிறுவனம...ரசிகவ்,

நல்லதொரு அவசியமான கட்டுரை.

இந்த கோக் நிறுவனம் முன்னர் ஒரு புகைப்படக் கலைஞரைக் கூட மிரட்டியது - தண்ணீர்த் தட்டுப்பாடு பற்றி அவர் எடுத்த புகைப்படத்தின் பின்னணியில் கோக் விளம்பரம் ஒன்று எதேச்சையாக அமைந்து விட, அது தங்கள் தொழிலைப் பாதிக்கிறது என வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டியது.

தன்னுடைய பணபலத்தால் எதையும் விலைக்கு வாங்கி விட முடியும் என்ற மமதை எப்பொழுதுமே நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136190324955571652006-01-02T12:25:00.000+04:002006-01-02T12:25:00.000+04:00காயம் பட்டால் கவிதை எழுதுவேன்கவிதை எழுதியும் காயப்...காயம் பட்டால் கவிதை எழுதுவேன்
கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன்
இப்பொழுது காயம் பட்டால் கட்டுரையும் எழுதுவேன்.
வாழ்த்துக்கு நன்றி நண்பாGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136184192314973132006-01-02T10:43:00.000+04:002006-01-02T10:43:00.000+04:00unkalukku kavithai mattum thaan theriyumnu ninaich...unkalukku kavithai mattum thaan theriyumnu ninaichein, but nalla karuthukalum sollureinka nanbaa
keep it upஉங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136029055538383412005-12-31T15:37:00.000+04:002005-12-31T15:37:00.000+04:00//13927 முறை வாசிக்கப் பட்டிருக்கும் போதே இதன் தாக...//13927 முறை வாசிக்கப் பட்டிருக்கும் போதே இதன் தாக்கம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும்.//

நண்பரே இந்த எண்ணிக்கை மொத்தமாக வாசிக்கப்பட வாசகர்களின் எண்ணிக்கையே தவிர. இந்தகட்டுரையை மட்டும் வாசித்தவர்களின் எண்ணிக்கை அல்ல

//இக்கட்டுரையைப்போல் இன்னும் பல உண்மைத்தகவல்களை எதிர்பார்க்கிறேன்(றோம்). //

தங்களைப் போல சமூகப் பார்வை உள்ளவர்களுக்காகவாவது கண்டிப்பாக என்னால் Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136017421402548972005-12-31T12:23:00.000+04:002005-12-31T12:23:00.000+04:00அதிசயம். ஆனால் உண்மை. டிசம்பர் 28, 2005 அன்று பதிவ...அதிசயம். ஆனால் உண்மை. டிசம்பர் 28, 2005 அன்று பதிவு செய்யப்பட்ட உங்களுடைய இந்தக் கட்டுரையை 13927 முறை வாசிக்கப் பட்டிருக்கும் போதே இதன் தாக்கம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த உண்மையான தகவலைப் பற்றி மக்களிடம் இருக்கும் பொய்யான தகவல்கள் ஓரளவு அகன்றிருக்கும் என்று நம்புகிறேன்." ஏனென்றால் நம்ம வூர் செயிதித்தாளில் இந்த விசயம் வந்து பலர் பர பரப்பாக பேசினால் தான் நம்புவேன்" என முரண்டு Alberthttps://www.blogger.com/profile/05267521399482712110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1135860519969271282005-12-29T16:48:00.000+04:002005-12-29T16:48:00.000+04:00Muthukumaran you are right, bad title for goods po...Muthukumaran you are right, bad title for goods poemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1135832382169709232005-12-29T08:59:00.000+04:002005-12-29T08:59:00.000+04:00நன்றி தங்களின் ஊக்கத்திற்குஎனக்கு ஸ்டெர்லைட் தொழிற...நன்றி தங்களின் ஊக்கத்திற்கு

எனக்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலை பற்றிய விவரங்கள் முழமையாக தெரியாது. கண்டிப்பாக தகவல் சேகரித்து பதிவு இடுகிறேன்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1135790824755769862005-12-28T21:27:00.000+04:002005-12-28T21:27:00.000+04:00Dear Rasigavvery good update. i been keep watching...Dear Rasigav

very good update. i been keep watching the developments in this regard.

Just remaind what happend Tootukudi sterlite???Anonymousnoreply@blogger.com